copies
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- copies, பெயர்ச்சொல்.
- படிகள், நகல்கள்
- எ.கா. I need two copies of this letter.
- copies, வினைச்சொல்.
- படியெடுக்கிறான், படியெடுக்கிறாள், படியெடுக்கிறார், படியெடுக்கிறது.
- எ.கா. He copies down the class assignment.
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---copies--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்