(Translated by https://www.hiragana.jp/)
dado - தமிழ் விக்சனரி உள்ளடக்கத்துக்குச் செல்

dado

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஆங்கிலம்

[தொகு]
dado:
en
dado:
en
dado:
en

ஒலிப்பு

[தொகு]

பொருள்

[தொகு]
  • .
  1. சுவர்ப்பட்டி
  2. பீடவிடை
  3. மரச்சட்டப் பள்ளம் - ஒரு வகை மரச்சட்ட இணைப்பு முறை.

விளக்கம்

[தொகு]
  • dado (சொற்பிறப்பியல்)
  • வாக்கிய அமைவு
  1. Modern buildings oftenly built with dado
  2. தற்காலக் கட்டிடங்கள், பீடவிடைகளுடன் கட்டப்படுகின்றன.
  3. இந்நுட்பம் கட்டிடக்கலையில், பெரும்பாலும் அழகுக்காக அமைக்கப்படுகிறது.

சொல்வளம்

[தொகு]
dado rail - Lincrusta - joinery - housing - trench
( மொழிகள் )

ஆதாரங்கள் ---dado--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் (தமிழிணைய மாநாடு 2010)[1]

இத்தாலியம்

[தொகு]
பகடைக்காய்கள்
நட்டுகள்(nuts)

பொருள்

[தொகு]
  • .
  1. கனச்சதுர வடிவப் பகடைக்காய்
  2. கனச்சதுர வடிவத்திற்கு அழுத்திப் பாதுகாக்கப்பட்ட காய்கறிகள், கறி.
  3. இரும்பு இணைப்புகளில் பயனாகும் நட்டுகள்(nuts=porcas)

எசுப்பானியம்

[தொகு]

போர்ச்சுகீசியம்

[தொகு]

கலீசியம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • வினைச்சொல் .

இலிகீனம்

[தொகு]
மீன்குஞ்சு

பொருள்

[தொகு]
  • .
  1. இச்சொல் மீனின் குஞ்சினைக் குறிக்கிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=dado&oldid=1993222" இலிருந்து மீள்விக்கப்பட்டது