digital
Appearance
- எண்மம்; எண்ணிமம்; எணினி
- இலக்கமுறை, எண்ணிலக்க, இலக்க
- தோயல்[1]
- எண்ணி அளக்கக்கூடிய, எண்ணிக்கைக்குட்படும் ஒன்றைக் குறிப்பிடும் உரிச்சொல்
- விரல்சார்; விரல் தொடர்பான, விரல் போன்ற
- (எ. கா.) எண்ம தொலைக்காட்சி முறைக்குப் பலர் மாறியுள்ளனர்
பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பயன்பாடு
[தொகு]- பழைய நூல்களை எண்மயப்படுத்தி புதிப்பித்துள்ளனர்.
- எண்முறை அரசாளுமையால் வளர்ச்சி அதிகரிக்கும்.
சொற்பிறப்பியல்
[தொகு]digit = விரல்;
- மருத்துவம். விரல் சிரை (digit = விரல்)
- விலங்கியல். விரலுள்ள; விரல்போன்ற
- வேளாண்மை. விரலுக்குரிய
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் digital
- 'எணினி ' நூல் பதிவில் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை கலைச்சொல்லாக்க நூல் எண்:978-93-88972-44-4 பக்கம்.239.