exchange rate
Appearance
ஆங்கிலம்
[தொகு]exchange rate
- மாற்று மதிப்பு; அயல்நாட்டு நாணயப் பரிமாற்ற விகிதம்/வீதம்
பயன்பாடு
- டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு திங்கள்கிழமை மேலும் சரிவைச் சந்தித்தது (தினமணி, 25 ஜூன் 2011)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +