(Translated by https://www.hiragana.jp/)
hammer - தமிழ் விக்சனரி உள்ளடக்கத்துக்குச் செல்

hammer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
hammer:
hammer

ஓலிப்பு

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

hammer

  1. சுத்தியல்.

விளக்கம்

[தொகு]
  • உலோக வேலையில் ஆணி அறைதல் போன்றவற்றில் அடித்து இறுக்குவதற்குப் பயன்படும் சாதனம் அல்லது கருவி. இது பல வகைப்படும். ஒவ்வொன்றும் அதனதன் பயனுக்கேற்பப் பெயருடையவை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=hammer&oldid=1568181" இலிருந்து மீள்விக்கப்பட்டது