larynx
Appearance
ஆங்கிலம்
[தொகு]larynx
விளக்கம்
[தொகு]- மூச்சுவிடல், குரல் உற்பத்தியில் உதவுவதுடன், உணவோ அல்லது காற்று தவிர்ந்த வேறு பொருட்களோ மூச்சுக் குழாயினுள்ளே செல்வதைத் தடுக்கும் ஒரு உறுப்பாகும்.மீன் தவிர, எல்லா முதுகெலும்பிகளிலும் உண்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +