riding
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- riding, பெயர்ச்சொல்.
- சவாரி
- கானகத்தினூடே ஏற்படுத்தப்பட்டிருக்கும் வழித்தடம்
- (வழக்கொழிந்தச் சொல்) திருவிழா ஊர்வலம்
- எ.கா. He likes horse riding.
- riding, வினைச்சொல்.
- சவாரிச் செய்கிறான், சவாரிச் செய்கிறாள், சவாரிச் செய்கிறார், சவாரிச் செய்கிறார்கள், சவாரிச் செய்கிறது.
- ஓட்டுகிறான், ...
- எ.கா. She is riding a bicycle.
விளக்கம்
[தொகு]- ride என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---riding--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்