sun
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]அயற்சொற்கள்
[தொகு]பிற சொற்கள்
[தொகு]- அரி.
- அரிணன்.
- அருணன்.
- அவி.
- அழலோன்.
- இருட்பகை.
- இனன்.
- ஈரிலை.
- உச்சிக்கிழான்.
- உதயன்.
- எரிகதிர்.
- எல்.
- எல்லவன்.
- எல்லி.
- எல்லை.
- எல்லோன்.
- என்றவன்.
- என்றூழ்.
- ஒள்ளியோன்.
- ஒளி.
- ஒளியவன்.
- கனலி.
- கனலோன்.
- குடக்கோடுவான்.
- கோன்.
- சான்றோன்.
- சுடர்.
- சுரன்
- சூரன்.
- சூரி.
- செங்கதிர்.
- செஞ்சுடர்.
- செய்யோன்.
- திமிராரி.
- நாயிறு.
- பகலரசு.
- பகலோன்.
- பகவன்.
- பரிதி.
- பாது.
- புலரி.
- பேரு.
- பேரொளி.
- பேனன்.
- பொழுது.
- போது.
- மண்டிலம்.
- மணி.
- மணிமான்.
- மந்தி.
- மாலி.
- வான்மணி.
- வான்விளக்கம்.
- வானவன்.
- விண்மணி.
- வெய்யோன்.
- வெயில்.
- வெயிலோன்.
- வேந்தன்.
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) -
- ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
- ஆதவன் மறைவதில்லை
- (Even with thousand hands, you can't hide the sun)
- சூரிய நாராயண சாத்திரி என்ற தமிழறிஞர் தமிழ்ப் பற்றால் தன் பெயரை பரிதி மால் கலைஞர் என்று மாற்றிக் கொண்டார்