(Translated by https://www.hiragana.jp/)
thicket - தமிழ் விக்சனரி உள்ளடக்கத்துக்குச் செல்

thicket

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

thicket, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

thicket(பெ)

  • அடர்ந்த புதர்; புதர் மண்டிய குறுங்காடு; மரஞ்செடிகளின் சிறுசெறிவு; செற்றை; சிறுதூறு; மிளை; கூடற்பற்றை; குன்மம்; அரில், இறும்பு
விளக்கம்
பயன்பாடு
  • thicket (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---thicket--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=thicket&oldid=1620630" இலிருந்து மீள்விக்கப்பட்டது