(Translated by https://www.hiragana.jp/)
will - தமிழ் விக்சனரி உள்ளடக்கத்துக்குச் செல்

will

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

will

  1. மன விருப்பம், மன உறுதி
  2. வேண்முறி (உயில்)
  3. மனத்திட்பம்
  4. ஆங்கில இலக்கணம்: வழக்கமான எதிர்காலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு துணை வினைச்சொல்(modal auxiliary).

விளக்கம்

[தொகு]
  1. ஒருவர் இறக்கு முன் தன் சொத்துகளை விரும்புவருக்கு எழுதி வைத்தல். பதிவு செய்த உயிலே சட்டப்படி செல்லக் கூடியது
"https://ta.wiktionary.org/w/index.php?title=will&oldid=1985039" இலிருந்து மீள்விக்கப்பட்டது