Website
Aadi festival | முதலியார் பேட்டை நயினார் மண்டபத்தில் உள்ள நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற செடல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்....
Botanical Garden | புதுச்சேரி தாவரவியல் பூங்காவை சுற்றிப் பார்க்க பேட்டரி வாகனங்கள்.. அசத்தும் அரசு...
Savings Account | மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற தபால் நிலையங்களில் மாணவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என தபால் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் அறிவித்துள்ளார்....
Madurai Alaghar Temple | கோவிந்தா என்ற முடக்கத்துடன் மதுரை அழகர் கோவிலில் நடைபெற்ற ஆடித் திருத்தேரோட்டம்...
Tamil Semmal Award | தென்காசி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான "தமிழ்ச்செம்மல்" விருதிற்கு தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்....
Amman temple festival| புதுச்சேரி நைனார்மண்டபம் பகுதியில் உள்ள நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் முளைப்பாரி எடுத்து ஏராளமான பெண்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்....
Tiruvarur Mappillai Swami Temple | அருள்மிகு வீழிநாதர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள மாப்பிளை சுவாமி என அழைக்கப்படும் அருள்மிகு காத்யாயினி உடனுறை கலயாணசுந்தரேஸ்வரர் சுவாமிக்கு ஆடி மாதபிறப்பை ஒட்டி சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது....
Self employed Transgender| திருநங்கைகள் சுயதொழில் செய்து முன்னேற நிதி வழங்கி முன்னாள் மாணவர்கள் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
Horticulture Department | முதலமைச்சரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் மூலம் விவசாயிகளுக்கு 75% மானியத்தில் 4 வகையான செடிகள் அடங்கி தொகுப்பு வழங்கப்படுகிறது....
A முதல் Z வரையிலான ஆங்கில எழுத்துக்களை வெறும் 1.10 வினாடிகளில் சொல்ல முடியும் என்பதையும் நிரூபித்துள்ளார்...
Mamadurai festival | மதுரையில் நடைபெற இருக்கும் மாமதுரை திருவிழாவிற்கு மதுரை மாநகர் முழுவதும் தயாராகி வருகின்றது....
கடந்த ஆண்டு குரூப் 1 தேர்வு ஒப்பிடும்பொழுது இந்த ஆண்டு வினாத்தாள் மிகவும் தரமானதாக இருந்தது...
Road painting | ரங்கோலி ஓவியத்தை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் தலைவர்களின் முகத்தை வரைந்து அசத்தும் காவல்துறை அதிகாரி குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம் ...
volleyball competition | மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் கலந்து கொண்டு விளையாடினர்....
Crop insurance | பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர்களுக்கு காப்பீடு செய்ய மதுரை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது....