(Translated by https://www.hiragana.jp/)
IPL 2024 Points Table, ஐபிஎல் 2024, பாயின்ட்ஸ் டேபிள், ஐபிஎல் ஸ்டாண்டிங் & தரவரிசை
News18 தமிழ்News18 தமிழ்
விளம்பரம்

IPL 2024 POINTS TABLE (ஐபிஎல் 2024 பாயின்ட்ஸ் டேபிள்)

TeamMatchWonLostTieRun RatePointNet Run Rate
Kolkata Knight Riders14930220+1.428
Sunrisers Hyderabad14850117+0.414
Rajasthan Royals14850117+0.273
Royal Challengers Bengaluru14770014+0.459
Chennai Super Kings14770014+0.392
Delhi Capitals14770014-0.377
Lucknow Super Giants14770014-0.667
Gujarat Titans14570212-1.063
Punjab Kings14590010-0.353
Mumbai Indians14410008-0.318
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் பெறும் வெற்றி மற்றும் தோல்விகளின் அடிப்படையில் அந்த அணி தரவரிசை படுத்தப்படும். அந்த வகையில் அதிக வெற்றிகளை பெற்றுள்ள அணி பாயிண்ட்ஸ் டேபிள் முதல் இடத்தை பெறும். சில நேரம் இரு அணிகள் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், நெட் ரன்ரேட் அடிப்படையில் அதிக புள்ளிகள் பெறும் முதலிடத்தை பிடிக்கும். பாய்ண்ட்ஸ் டேபிளில் முன்னிலை பெரும் அணிகள் அடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெறும் என்பது கவனிக்கத்தக்கது. ஐபிஎல் 2024 ஒவ்வொரு லீக் சுற்றுகளின் முடிவிலும் பாய்ண்ட்ஸ் டேபிள் எனப்படும் தரவரிசை பட்டியலில் மாற்றம் காணப்படும்.
விளம்பரம்