(Translated by https://www.hiragana.jp/)
ஏசியில் டன் என்றால் என்ன... எந்த அறைக்கு எத்தனை டன் ஏசி வாங்க வேண்டும்? - கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டியவை! – News18 தமிழ்
விளம்பரம்

உங்கள் நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

நிலை

தமிழ் செய்திகள் / புகைப்பட தொகுப்பு / தொழில்நுட்பம் / ஏசியில் டன் என்றால் என்ன... எந்த அறைக்கு எத்தனை டன் ஏசி வாங்க வேண்டும்? - கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டியவை!

ஏசியில் டன் என்றால் என்ன... எந்த அறைக்கு எத்தனை டன் ஏசி வாங்க வேண்டும்? - கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டியவை!

கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க நீங்க ஏசி வாங்க முடிவு செய்தால், எந்த அளவுள்ள அறைக்கு எத்தனை டன் ஏசியை வாங்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

01
News18 Tamil

ஏர் கண்டிஷனர் வாங்கும்போது குறிப்பிடப்படும் டன் என்ற அளவை பற்றி, தெரிந்து கொள்வது மிகவும் சுவாரஸ்யம் மிகுந்தது.

விளம்பரம்
02
News18 Tamil

எடை மிகுந்த பெரிய பொருட்களை அளவிடும்போது கிலோவை தாண்டி, டன் அடிப்படையிலும் கணக்கிடுகிறோம். பொதுவாக, நாம் வசிக்கும் வீட்டின் அளவை பொறுத்தே, 1 டன், 1.5 டன், 2 டன் என்ற அளவில் ஏசியை வாங்குகிறோம்.

விளம்பரம்
03
News18 Tamil

ஆனால், ஏசியில் டன் என்றால் என்ன? என்று கேட்டால், ஒரு சிலருக்கு மட்டுமே பதில் தெரியும். மேலும் சிலர் ஏசியில் இருக்கும் வாயுவை அளவிடுவதாக, பலர் நினைக்கின்றனர். ஆனால், அது அப்படி இல்லை.

விளம்பரம்
04
News18 Tamil

ஏசியை பொறுத்தவரை டன் என்பது ஒரு அறையில் இருந்து வெளியேற்றக்கூடிய வெப்பத்தின் அளவைக் குறிக்கக் கூடியது. ஒரு மணி நேரத்தில் ஒரு அறையில் இருந்து எவ்வளவு வெப்பத்தை ஏசி வெளியேற்றுகிறது என்பதன் அடிப்படையிலேயே டன் கணக்கிடப்படுகிறது.

விளம்பரம்
05
News18 Tamil

12,000 BTU 1 டன் என்று அழைக்கப்படுகிறது. BTU என்பது பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டைக் குறிக்கிறது. இது ஏசியின் குளிரூட்டும் திறனை அளவிடும் ஒரு அலகு ஆகும். 1 டன் ஏசி 12,000 BTU. 1.5 டன் ஏசி 18,000 BTU. அதேபோல், 2 டன் ஏசி என்பது, 24,000 BTU ஆகும்.

விளம்பரம்
06
News18 Tamil

கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஏசியை வாங்கி மாட்டிவிட்டால், தப்பித்துவிடலாம் என நினைப்பவர்கள், தவறான ஒரு ஏசியை வாங்கிவிட்டால், அவ்வளவுதான்.  எனவே, உங்கள் வீடுகளில் உள்ள அறைகளுக்கு தகுந்தவாறு ஏசியை தேர்வு செய்து வாங்க வேண்டும். அறை சிறியதாக இருந்தால் ஒரு டன் ஏசி போதுமானது. அதாவது, 150 சதுர அடி வரை உள்ள அறையில் 1 டன் ஏசி நன்றாக வேலை செய்யும்.

விளம்பரம்
07
News18 Tamil

200 சதுர அடி அறைக்கு 1.5 டன் ஏசி தேவைப்படும். அறையின் அகலத்துடன் கூரையின் உயரம், ஜன்னல் அமைப்பு ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு, ஏசியை நாம் தேர்வு செய்ய வேண்டும்.

விளம்பரம்
  • First Published :
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்
  • News18
    01 07

    ஏசியில் டன் என்றால் என்ன... எந்த அறைக்கு எத்தனை டன் ஏசி வாங்க வேண்டும்? - கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டியவை!

    ஏர் கண்டிஷனர் வாங்கும்போது குறிப்பிடப்படும் டன் என்ற அளவை பற்றி, தெரிந்து கொள்வது மிகவும் சுவாரஸ்யம் மிகுந்தது.

    MORE
    GALLERIES

  • News18
    02 07

    ஏசியில் டன் என்றால் என்ன... எந்த அறைக்கு எத்தனை டன் ஏசி வாங்க வேண்டும்? - கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டியவை!

    எடை மிகுந்த பெரிய பொருட்களை அளவிடும்போது கிலோவை தாண்டி, டன் அடிப்படையிலும் கணக்கிடுகிறோம். பொதுவாக, நாம் வசிக்கும் வீட்டின் அளவை பொறுத்தே, 1 டன், 1.5 டன், 2 டன் என்ற அளவில் ஏசியை வாங்குகிறோம். <br /><br />

    MORE
    GALLERIES

  • News18
    03 07

    ஏசியில் டன் என்றால் என்ன... எந்த அறைக்கு எத்தனை டன் ஏசி வாங்க வேண்டும்? - கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டியவை!

    ஆனால், ஏசியில் டன் என்றால் என்ன? என்று கேட்டால், ஒரு சிலருக்கு மட்டுமே பதில் தெரியும். மேலும் சிலர் ஏசியில் இருக்கும் வாயுவை அளவிடுவதாக, பலர் நினைக்கின்றனர். ஆனால், அது அப்படி இல்லை.

    MORE
    GALLERIES

  • News18
    04 07

    ஏசியில் டன் என்றால் என்ன... எந்த அறைக்கு எத்தனை டன் ஏசி வாங்க வேண்டும்? - கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டியவை!

    ஏசியை பொறுத்தவரை டன் என்பது ஒரு அறையில் இருந்து வெளியேற்றக்கூடிய வெப்பத்தின் அளவைக் குறிக்கக் கூடியது. ஒரு மணி நேரத்தில் ஒரு அறையில் இருந்து எவ்வளவு வெப்பத்தை ஏசி வெளியேற்றுகிறது என்பதன் அடிப்படையிலேயே டன் கணக்கிடப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • News18
    05 07

    ஏசியில் டன் என்றால் என்ன... எந்த அறைக்கு எத்தனை டன் ஏசி வாங்க வேண்டும்? - கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டியவை!

    12,000 BTU 1 டன் என்று அழைக்கப்படுகிறது. BTU என்பது பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டைக் குறிக்கிறது. இது ஏசியின் குளிரூட்டும் திறனை அளவிடும் ஒரு அலகு ஆகும். 1 டன் ஏசி 12,000 BTU. 1.5 டன் ஏசி 18,000 BTU. அதேபோல், 2 டன் ஏசி என்பது, 24,000 BTU ஆகும்.

    MORE
    GALLERIES

  • News18
    06 07

    ஏசியில் டன் என்றால் என்ன... எந்த அறைக்கு எத்தனை டன் ஏசி வாங்க வேண்டும்? - கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டியவை!

    கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஏசியை வாங்கி மாட்டிவிட்டால், தப்பித்துவிடலாம் என நினைப்பவர்கள், தவறான ஒரு ஏசியை வாங்கிவிட்டால், அவ்வளவுதான்.  எனவே, உங்கள் வீடுகளில் உள்ள அறைகளுக்கு தகுந்தவாறு ஏசியை தேர்வு செய்து வாங்க வேண்டும். அறை சிறியதாக இருந்தால் ஒரு டன் ஏசி போதுமானது. அதாவது, 150 சதுர அடி வரை உள்ள அறையில் 1 டன் ஏசி நன்றாக வேலை செய்யும். 

    MORE
    GALLERIES

  • News18
    07 07