(Translated by https://www.hiragana.jp/)
மெல்வில் தூவி - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

மெல்வில் தூவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:24, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 28 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
மெல்வில் தூவி
Melvil Dewey
பிறப்புடிசம்பர் 10, 1851
நியூயோர்க்
இறப்புதிசம்பர் 26, 1931(1931-12-26) (அகவை 80)
லேக் பிளாசிட், புளோரிடா
தேசியம்அமெரிக்கர்
கல்விஆமெர்ஸ்ட் கல்லூரி
பணிநூலகவியலாளர், சீர்திருத்தவாதி
அறியப்படுவதுதூவி தசம வகைப்படுத்தல்
சமயம்கிறித்தவர்
கையொப்பம்

மெல்வில் லூயிசு கோசுத் தூவி (Melville Louis Kossuth Dewey, மெல்வில் டூயி, டிசம்பர் 10, 1851டிசம்பர் 26, 1931) ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த நூலகவியலாளர் ஆவார். தூவி தசம வகைப்படுத்தல் முறையினை அறிமுகப்படுத்தியவர் இவரே.

1876 இல் தூவி தசம வகைப்படுத்தல் முறைக்கான காப்புரிமத்தைப் பதிவுசெய்து கொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்வில்_தூவி&oldid=1358988" இலிருந்து மீள்விக்கப்பட்டது