(Translated by https://www.hiragana.jp/)
டாக்கா - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

டாக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
MelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:36, 28 நவம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு: yo:Dhaka)
டாக்கா
டாக்காவின் லால்பாக் கோட்டை
டாக்காவின் லால்பாக் கோட்டை
அடைபெயர்(கள்): மசூதிகளும் ஆலயங்களும் இருந்த நகரம்
டாக்கா வங்காளதேசத்தின் அமைவிடம்
டாக்கா வங்காளதேசத்தின் அமைவிடம்
நாடுவங்காளதேசம்
மாவட்டம்டாக்கா மாவட்டம்
அரசு
 • மாநகரத் தலைவர்சத்தீக் ஹுசேன் கோக்கா
பரப்பளவு
 • நகரம்145 km2 (56 sq mi)
மக்கள்தொகை
 (2006 மதிப்பு)[1]
 • நகரம்67,24,976
 • அடர்த்தி14,608/km2 (37,830/sq mi)
 • பெருநகர்
1,19,18,442
நேர வலயம்ஒசநே+6 (BST)

டாக்கா (வங்காள மொழி: ঢাকা) வங்காளதேசத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். முகலாயப் பேரரசு காலத்தில் "ஜஹாங்கீர் நகர்" என்று இந்நகரம் அழைக்கப்பட்டது. டாக்கா மாநகரத்தின் மக்கள் தொகை 11 மில்லியன் ஆகும்.

வார்ப்புரு:Link FA

  1. World Gazetteer, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாக்கா&oldid=453290" இலிருந்து மீள்விக்கப்பட்டது