(Translated by https://www.hiragana.jp/)
பியோதர் தஸ்தயெவ்ஸ்கி - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

பியோதர் தஸ்தயெவ்ஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
MelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:53, 28 நவம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு: yo:Fyodor Dostoyevsky)
ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி
Fyodor Dostoevsky
பிறப்பு(1821-10-30)அக்டோபர் 30, 1821
மாஸ்கோ, ரஷ்யப் பேரரசு
இறப்புசனவரி 28, 1881(1881-01-28) (அகவை 59)
சென் பீட்டர்ஸ்பேர்க், ரஷ்யப் பேரரசு
தொழில்புதின எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கர்மாசொவ் சகோதரர்கள்
குற்றமும் தண்டனையும்

ஃபியோடார் மிக்கைலோவிச் டாஸ்டோவ்ஸ்கி (Fyodor Mikhailovich Dostoevsky, ரஷ்ய மொழி: Фёдор Миха́йлович Достое́вский, உச்சரிப்பு: ஃபியோதர் மிக்கைலவிச் தஸ்தயெவ்ஸ்கி, கேட்க, நவம்பர் 11 [யூ.நா. அக்டோபர் 30] 1821 – பெப்ரவரி 9 [யூ.நா. ஜனவரி 28] 1881) ஒரு ரஷ்ய புதின எழுத்தாளரும், புனைகதை எழுத்தாளரும் ஆவார். குற்றமும் தண்டனையும் (Crime and Punishment), கராமாசோவ் சகோதரர்கள் (The Brothers Karamazov) என்பன இவரது ஆக்கங்களில் முக்கியமானவை.

இவரது இலக்கியங்கள், 19 ஆம் நூற்றாண்டின் ரஷ்யச் சமூகத்தில் குழப்பநிலையில் இருந்த அரசியல், சமூக, ஆன்மீகப் பின்னணியில் மனித உளவியலை ஆராய்கின்றன. பலர் இவரை 20 ஆம் நூற்றாண்டு இருப்பியல்வாதத்தின் நிறுவனர் அல்லது முன்னோடி எனக் கருதுகின்றனர். இவருடைய பாதாள உலகிலிருந்தான குறிப்புக்கள் (Notes from Underground) (1864) என்னும் ஆக்கம், முகமறியாத பாதாள உலக மனிதனிடமிருந்து வரும் கசப்புணர்வுடன் கூடிய குரலாக ஒலிக்கிறது. வால்ட்டர் கவுஃப்மன் என்பார் இவ்வாக்கத்தை, "இதுவரை எழுதப்பட்டவற்றுள் இருப்பியல்வாதத்தின் சிறப்பான அறிமுகம் என்றார்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியோதர்_தஸ்தயெவ்ஸ்கி&oldid=453384" இலிருந்து மீள்விக்கப்பட்டது