(Translated by https://www.hiragana.jp/)
குறும் புதினம் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

குறும் புதினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

குறும் புதினம் அல்லது குறுநாவல் (Novella) என்பது ஒருவகை உரைநடை இலக்கியம். இது புதினம் என்பதின் குறுகிய வடிவமாகும் . ஒரு குறும் புதினம்[1] சிறுகதைக்கும் புதினங்களுக்கும் இடைப்பட்ட ஒரு நெடுங்கதை வடிவமாகும். 9ம் நூற்றாண்டு அரபு மொழி இலக்கியப் படைப்பான ஆயிரத்தொரு இரவுகள் கதைகள் குறும் புதினத்தின் முன்னோடியென கருதப்படுகின்றன. குறும் புதினம் என்ற இலக்கிய வடிவத்தை பரவச் செய்தவர் 14ம் நூற்றாண்டு இத்தாலிய எழுத்தாளர் ஜியொவானி பொக்காசியோ என்பவராவார்.

குறிப்புகள்

  1. http://www.merriam-webster.com/dictionary/novella Novella - Definition at Merriam-Webster Dictionary online (Accessed 7 March 2010)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறும்_புதினம்&oldid=1655377" இலிருந்து மீள்விக்கப்பட்டது