ஆர்கனைசர் (இதழ்)
Appearance
முன்னாள் இதழாசிரியர்கள் | கே. ஆர். மல்கானி லால் கிருஷ்ண அத்வானி வி. பி. பாட்டியா சேஷாத்திரி சாரி |
---|---|
வகை | செய்திகள், அரசியல், அறிவியல், விளையாட்டு, வரலாறு |
இடைவெளி | வார இதழ் |
நுகர்வளவு | 5,000 |
வெளியீட்டாளர் | பாரத் பிரகாசன் தில்லி லிமிடெட் |
முதல் வெளியீடு | 1947 |
நாடு | இந்தியா |
அமைவிடம் | 2322, சாங்ஸ்கிருதி பவன், லெட்சுமி நரேன் தெரு, பாகர்கஞ்ச், புது தில்லி |
மொழி | ஆங்கிலம் |
வலைத்தளம் | organiser |
ஆர்கனைசர் (Organiser), ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் 1947-ஆம் ஆண்டு முதல் வெளியிடும் ஆங்கில மொழி வார இதழ் ஆகும். இது அன்றாடச் செய்திகள், அரசியல், அறிவியல், விளையாட்டு மற்றும் வரலாறு போன்ற தலைப்புகளில் செய்திகள் வெளியிடுகிறது. [1] இதன் முன்னாள் செய்தி ஆசிரியர்களாக கே. ஆர். மல்கானி, லால் கிருஷ்ண அத்வானி போன்றவர்கள் பணியாற்றியுள்ளார்கள்.[2] இது புது தில்லியிலிருந்து வெளியிடப்படுகிறது. இந்த இதழின் தற்போதைய தலைமை செய்தி ஆசியர் பிரபுல்ல கேத்கர் ஆவார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nistula, Hebbar (May 18, 2015). "Is Organiser anything more than a mouthpiece of RSS?". http://articles.economictimes.indiatimes.com/2015-05-18/news/62323097_1_manmohan-vaidya-rss-bharat-prakashan.
- ↑ "Organiser - ABOUT US". Organiser இம் மூலத்தில் இருந்து மே 6, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120506054034/http://organiser.org/static/about.aspx?NB=&lang=4&m1=&m2=&p1=&p2=&p3=&p4=.
ஊசாத்துணை
[தொகு]- Andersen, Walter K.; Damle, Shridhar D. (1987) [Originally published by Westview Press]. The Brotherhood in Saffron: The Rashtriya Swayamsevak Sangh and Hindu Revivalism. Delhi: Vistaar Publications.
- Hansen, Thomas Blom (1999), The Saffron Wave: Democracy and Hindu Nationalism in Modern India, Princeton University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400823055
- Jaffrelot, Christophe (2011). Religion, Caste, and Politics in India. C Hurst & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1849041386.