ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் தேசியத் தலைவர்களின் பட்டியல்
Appearance
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் தேசியத் தலைவர்
सरसंघचालक | |
---|---|
உறுப்பினர் | சங்கப் பரிவார் மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் |
வாழுமிடம் | ஹெட்கேவர் பவன், ஆர் எஸ் எஸ் சங்கக் கட்டிடச் சாலை, நாக்பூர், மகாராஷ்டிரா |
நியமிப்பவர் | முன்னிருந்த தலைவர் |
பதவிக் காலம் | கால நிர்ணயம் இல்லை |
உருவாக்கம் | 27 செப்டம்பர் 1925 |
முதலாமவர் | கேசவ பலிராம் ஹெட்கேவர் (1925–1930) |
துணை தேசியத் தலைவர் | தத்தாத்ரேயா ஹோசாபலே (Sarkaryavah) |
இணையதளம் | www |
ஆர் எஸ் எஸ் சர்சங்கசாலக் அல்லது ஆர் எஸ் எஸ் தேசியத் தலைவர் (Sarsanghchalak), ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் தேசியத் தலைவரை சர்சங்கசாலக் என அழைக்கப்படுவர். தற்போதைய தலைவர் மோகன் பாகவத் 2009-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறார். ஆர் எஸ் எஸ் அமைப்பின் தேசியத் தலைவரை, முன்னிருந்த தேசியத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார். 27 செப்டம்பர் 1925 அன்று துவங்கப்பட்ட ஆர் எஸ் எஸ் அமைப்பின் முதல் தேசியத் தலைவர் கேசவ பலிராம் ஹெட்கேவர் ஆவார். இந்த அமைப்பின் அரசியல் பிரிவே பாரதிய ஜனதா கட்சி ஆகும். [1][2][3][4]சங்கப் பரிவாரில் உள்ள பெரிய மற்றும் தாய் அமைப்பே ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் ஆகும்.[5]
ஆர் எஸ் எஸ் சர்சங்கசாலக் / தேசியத் தலைவர்கள்
[தொகு]வ. எண் | பெயர் | படம் | பதவிக் காலம் |
---|---|---|---|
1 | கேசவ பலிராம் ஹெட்கேவர் | 1925–1930 [6] | |
தற்காலிகம் | இலட்சுமன் வாமன் பரஞ்பே | 1930–1931 [7] | |
(1) | கேசவ பலிராம் ஹெட்கேவர் | 1931–1940 | |
2 | மாதவ சதாசிவ கோல்வால்கர் | 1940–1973 [8] | |
3 | மதுகர் தத்தாத்திரேய தேவ்ரஸ் | 1973–1994 [9] | |
4 | இராஜேந்திர சிங் | 1994–2000 [10] | |
5 | கே. எஸ். சுதர்சன் | 2000–2009 [11] | |
6 | மோகன் பாகவத் | 21 மார்ச் 2009–தற்போது வரை [12] |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ McLeod, John (2002). The history of India. Greenwood Publishing Group. pp. 209–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-31459-9. பார்க்கப்பட்ட நாள் 11 June 2010.
- ↑ Andersen & Damle 1987, ப. 111.
- ↑ Horowitz, Donald L. (2001). The Deadly Ethnic Riot. University of California Press. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0520224476.
- ↑ Jeff Haynes (2 September 2003). Democracy and Political Change in the Third World. Routledge. pp. 168–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-54184-3.
- ↑ Chitkara, M. G. (2004). Rashtriya Swayamsevak Sangh: National Upsurge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176484657.
- ↑ Puniyani, Ram (2005-07-21). Religion, Power and Violence: Expression of Politics in Contemporary Times. p. 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0761933387.
- ↑ Mohta, Tanmay. "Rashtriya Swayamsevak Sangh (RSS)". Blog. பார்க்கப்பட்ட நாள் 18 August 2018.
- ↑ Jaffrelot, Christophe. The Hindu Nationalist Movement and Indian Politics. C. Hurst & Co. Publishers. p. 39.
- ↑ Banerjee, Sumanta (1999). Shrinking space: minority rights in South Asia. South Asia Forum for Human Rights, 1999. p. 171.
- ↑ Islam, Shamsul (2006). Religious Dimensions of Indian Nationalism: A Study of RSS. Anamika Pub & Distributors. p. 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788174952363. பார்க்கப்பட்ட நாள் 18 August 2018.
- ↑ Jaffrelot, Christophe (2010). Religion, Caste, and Politics in India. Primus Books. p. 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789380607047.
- ↑ "RSS chief Mohan Bhagwat urges youth to follow path shown by leaders". Times Now. பார்க்கப்பட்ட நாள் 18 August 2018.