டிசம்பர் 2013
<< | திசம்பர் 2013 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
டிசம்பர் 2013 (December 2013) , 2013 ஆம் ஆண்டின் கடைசி 12வது மாதமாகும். இம்மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி மார்கழி மாதம் டிசம்பர் 16, திங்கட்கிழமை தொடங்கி, 2014 சனவரி 13 திங்கட்கிழமை முடிவடைந்தது.
நிகழ்வுகள்
[தொகு]- டிசம்பர் 5 - நோபல் பரிசு பெற்றவரும், நிறவெறிஉக்கு எதிராகக் குரல் கொடுத்தவருமான முன்னாள் தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா 95வது அகவையில் காலமானார். (பிபிசி)
- டிசம்பர் 14 - சீனாவின் சாங் ஈ 3 விண்கலம் நிலாவில் தரையிறங்கியது.[1]
- டிசம்பர் 20 - மன்னார் திருக்கேதீச்சரம் கோவிலுக்கு அருகில் பெரும் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
- டிசம்பர் 29 - கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நலன்புரி நிலையங்களைப் பார்வையிட்டார்.
இறப்புகள்
[தொகு]- டிசம்பர் 5 - நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்கக் கறுப்பினத் தலைவர் (பி. 1918)
- நவம்பர் 10 - புஷ்பா தங்கதுரை, எழுத்தாளர் (பி. 1931]])
- டிசம்பர் 14 - பீட்டர் ஓ டூல், பிரித்தானிய ஐரிய நடிகர் (பி. 1932)
- நவம்பர் 29 - பாலகுமாரன் மகாதேவா, இலங்கை முன்னாள் அரச அதிகாரி (பி. 1921)
- டிசம்பர் 19 - டேவிட் ராஜேந்திரன், ஈழத்து நாடக நடிகர் (பி. 1945)
- டிசம்பர் 23 - மிக்கைல் கலாசுனிக்கோவ், உருசிய கண்டுபிடிப்பாளர் (பி. 1919)
- டிசம்பர் 30 - கோ. நம்மாழ்வார், இயற்கை ஆர்வலர் (பி. 1938)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "China lands Jade Rabbit robot rover on Moon". BBC. 14 December 2013. http://www.bbc.co.uk/news/science-environment-25356603.
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்