தங்கம்(III) புளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
தங்கம்(III) புளோரைடு
| |
வேறு பெயர்கள்
தங்கம் முப்புளோரைடு
ஆரிக் புளோரைடு | |
இனங்காட்டிகள் | |
14720-21-9 | |
ChEBI | CHEBI:30077 |
ChemSpider | 10790539 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5460532 |
| |
பண்புகள் | |
AuF3 | |
வாய்ப்பாட்டு எடை | 253.962 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் ஆரஞ்சு அறுகோணப் படிகங்கள் |
அடர்த்தி | 6.75 கி/செ.மீ3 |
உருகுநிலை | 300°செ வெப்பநிலைக்கு மேல் பதங்கமாகிறது. |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம், hP24 |
புறவெளித் தொகுதி | P6122, No. 178 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation |
-363.3 கியூ/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தங்கம்(III) புளோரைடு ( Gold fluoride) என்பது, AuF3, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் 300° செல்சியசு வெப்பநிலையில் பதங்கமாகிறது[2]. இச்சேர்மம் ஒரு வலிமையான புளோரினேற்றும் முகவராகச் செயல்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]தங்க முக்குளோரைடுடன் புளோரின் அல்லது புரோமின் முப்புளோரைடு சேர்த்து வினைப்படுத்துவதால் தங்கம்(III) புளோரைடு தயாரிக்கலாம்.
அமைப்பு
[தொகு]தங்கம்(III) புளோரைடின் படிக அமைப்பு சதுர சமதள AuF4 சுருள் அலகுகளால் ஆக்கப்பட்டுள்ளது[3].
References
[தொகு]- ↑ Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. pp. 4–59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419., p. 1184.
- ↑ F. W. B. Einstein, P. R. Rao, James Trotter and Neil Bartlett (1967). "The crystal structure of gold trifluoride". Journal of the Chemical Society A: Inorganic, Physical, Theoretical 4: 478–482. doi:10.1039/J19670000478.