தசால்ட் ஏவியேசன்
Appearance
நிறுவுகை | 1929 |
---|---|
தலைமையகம் | பாரிஸ், பிரான்சு |
தொழில்துறை | விண்வெளி பாதுகாப்பு வானூர்தி தயாரிப்பு |
உற்பத்திகள் | பயணிகள் வானூர்தி சண்டை வானூர்தி விண்வெளி நடவடிக்கைகள் |
வருமானம் | ▼ €6.93 billion (2022)[1] |
இயக்க வருமானம் | €572 million (2022) |
நிகர வருமானம் | €830 million (2022) |
மொத்தச் சொத்துகள் | €22.5 billion (2022) |
மொத்த பங்குத்தொகை | €6.01 billion (2022) |
பணியாளர் | 12,768 (2022) |
இணையத்தளம் | dassault-aviation |
தசால்ட் ஏவியேசன் எஸ்ஏ ஒரு பிரெஞ்சு இராணுவ வானூர்தி உற்பத்தியாளராகும். இது 1929 ஆம் ஆண்டில் மார்சல் பளோச் என்பவரால் சொசைட்டி டெஸ் ஏவியன்ஸ் மார்செல் பளோச் (மார்சல் பளோச் வானூர்தி நிறுவனம்) என்ற பெயரில் நிறுவப்பட்டது.[2] இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மார்சல் பளோச் தனது பெயரை மார்சல் தசால்ட் என்று மாற்றினார், மேலும் நிறுவனத்தின் பெயர் 20 சனவரி 1947 அன்று ஏவியன்ஸ் மார்சல் தசால்ட் (தசால்ட் வானூர்தி நிறுவனம்) என்று மாற்றப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2022 Annual Report" (PDF). Dassault Aviation SA. பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
- ↑ "Marcel Bloch and Dassault – Aircraft in Focus". aircraft-in-focus.com. பார்க்கப்பட்ட நாள் 4 July 2018.
- ↑ "1916-2012 Dassault Aviation, Du Mystere Au Rafale – Les Echos". archives.lesechos.fr. April 2012. பார்க்கப்பட்ட நாள் 4 July 2018.