(Translated by https://www.hiragana.jp/)
பாலாஜி சக்திவேல் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

பாலாஜி சக்திவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலாஜி சக்திவேல்
பிறப்புசனவரி 1, 1964 (1964-01-01) (அகவை 60)[1]
திண்டுக்கல், தமிழ்நாடு, இந்தியா இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்[2]
செயற்பாட்டுக்
காலம்
2002 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
கலாநிதி

பாலாஜி சக்திவேல் (பிறப்பு: சனவரி 01, 1964) தமிழ்த் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இயக்குநர்களில் ஒருவராவார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.[3] அனைவராலும் பாராட்டப்பட்ட சிறப்பான திரைப்படமான காதல் திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றார்.

திரைப்பட விபரம்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பங்காற்றியது மொழி குறிப்புகள்
இயக்குநர் திரைக்கதை
2002 சாமுராய் Green tickY Green tickY தமிழ்
2004 காதல் Green tickY Green tickY தமிழ்
2007 கல்லூரி Green tickY Green tickY தமிழ்
2012 வழக்கு எண் 18/9 Green tickY Green tickY தமிழ் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்)
2015 ரா ரா ராஜசேகர் Green tickY Green tickY தமிழ் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-02. பார்க்கப்பட்ட நாள் 2015-03-03.
  2. "Director Balaji Sakthivel". 600024. Archived from the original on 2011-05-18. பார்க்கப்பட்ட நாள் 03 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. Aruna V. Iyer (2012-06-26). "Cities / Tiruchirapalli : Director engages in a critical appreciation session of his latest release". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 03 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாஜி_சக்திவேல்&oldid=3954279" இலிருந்து மீள்விக்கப்பட்டது