கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
opening
- திறப்பு; தொடக்கத்தில் உள்ள; முதலாவதான; வழி; வாய்ப்பு
- கட்டுமானவியல். துவாரம்; வெடிப்பு
- மருத்துவம். திறப்பு நுழை ஒட்டை திறந்த வெற்றிடம்; துவாரம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் opening