(Translated by https://www.hiragana.jp/)
staple - தமிழ் விக்சனரி உள்ளடக்கத்துக்குச் செல்

staple

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • மூலப்பொருள்; முகைமைப் பொருள்; அடிப்படைத் தேவை, இன்றியமையாத பொருள்; முக்கிய வணிகப்பொருள்
  • இழை; தைத்திறுக்கு; தைப்பு முள்
  • பகர ஊசி (stapler pin)
  • கட்டு. தைமுள்; பானா ஆணி
  • கால். கம்பள இழை
  • மாழை. ப உரு ஆணிகள்


ஆங்.| உரி.| adj.

  • முதன்மையான; மூல; அடிப்படை [The staple diet in India is rice and wheat].
பலுக்கல்

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் staple
  • ஆங்கில விக்சனரியில் [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=staple&oldid=1997397" இலிருந்து மீள்விக்கப்பட்டது