(Translated by https://www.hiragana.jp/)
ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டியை அதிகரித்த மூன்று முக்கிய வங்கிகள் – News18 தமிழ்
விளம்பரம்

உங்கள் நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

நிலை

முகப்பு / புகைப்பட தொகுப்பு / வணிகம் / ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டியை அதிகரித்த மூன்று முக்கிய வங்கிகள்..விவரங்கள் இதோ

ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டியை அதிகரித்த மூன்று முக்கிய வங்கிகள்..விவரங்கள் இதோ

ரிசர்வ் வங்கி ரிப்போ வட்டிவிகிதத்தில் மாற்றமில்லாமல் தொடர்ந்து வருகிறது. இதனால் முன்னணி வங்கிகளும் நிலையான வைப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றனர். குறிப்பிட்ட சில வங்கிகள் 7 சதவீதத்திற்கும் அதிகமான வட்டியை வழங்கிவருகின்றனர்.

01
News18 Tamil

தற்போது இருக்கக்கூடிய முதலீட்டு ஆப்ஷன்களில் குறைவான ரிஸ்க், அதேநேரத்தில் நிலையான ரிட்டன் தரக்கூடியவற்றில் ஃபிக்சட் டெபாசிட்கள் நிச்சயமாக ஒரு பிரபலமான சேமிப்பு திட்டமாகும். ஒரு குறிப்பிட்ட அளவு காலத்திற்கு நீங்கள் குறிப்பிட்ட ஒரு தொகையை ஃபிக்சட் டெபாசிட்டில் போட்டு வைக்கும் பொழுது, உங்கள் முதலீடுகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தை பெறுவீர்கள்.

விளம்பரம்
02
News18 Tamil

மேலும், 5 வருடம் அல்லது அதற்கும் மேற்பட்ட நீண்ட கால ஃபிக்சட் டெபாசிட்களில் வரி சேமிப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் வழக்கமான முறையில் வங்கிகளால் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும். ரின்யூவல் மற்றும் புதிய டெபாசிட்களுக்கு மட்டுமே இந்த மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் பொருந்தும். ஏற்கனவே ஃபிக்சட் டெபாசிட்களில் பணத்தை போட்டவர்களுக்கு ஒப்பந்த சமயத்தில் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதமே வழங்கப்படும்.

விளம்பரம்
03
News18 Tamil

பல வங்கிகள் ஏராளமான கஸ்டமர்களை கவர்வதற்காக தற்போது 7 சதவீதத்திற்கும் அதிகமான வட்டியை ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கி வருகின்றன. ரிப்போ விகிதத்தை அதிகரிப்பதை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால், வங்கிகளும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டியை அதிகரிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதற்கு மத்தியில், ஆக்சிஸ் வங்கி, IDBI வங்கி மற்றும் கோடக் மகேந்திரா வங்கி ஆகியவை செப்டம்பர் 2023 அவர்களது டேர்ம் டெபாசிட் விகிதங்களை மாற்றி அமைத்தனர். ஒவ்வொரு வங்கிக்குமான இந்த விவரங்களை தற்போது விரிவாக பார்க்கலாம்.

விளம்பரம்
04
News18 Tamil

<strong>ஆக்சிஸ் வங்கி: </strong>ஆக்சிஸ் வங்கியின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டின் படி, இந்த புதிய வட்டி விகிதங்கள் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. ஆக்சிஸ் வங்கி பொது மக்களுக்கு 3 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தையும், சீனியர் சிட்டிசன்களுக்கு 3 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தையும் தற்போது வழங்குகிறது.

விளம்பரம்
05
News18 Tamil

<strong>IDBI வங்கி:</strong> IDBI வங்கியின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ போர்டல் குறிப்பிட்டுள்ளபடி, இந்த புதிய வட்டி விகிதங்கள் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், IDBI வங்கி பொது மக்களுக்கு 7 நாட்கள் முதல் 5 வருடங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களையும், சீனியர் சிட்டிசன்களுக்கு 3.5 சதவீதம் முதல் 7.3 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.

விளம்பரம்
06
News18 Tamil

<strong>கோடக் மகேந்திரா வங்கி:</strong> கோடக் மகேந்திரா வங்கி செப்டம்பர் மாதத்தில் ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில், கோடாக் மகேந்திரா வங்கி தற்போது பொதுமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை மெச்சூரிட்டியாக கூடிய ஃபிக்சட் டெபாசிட்களுக்கு, பொதுமக்களுக்கு 2.7 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரையிலான வட்டியையும், சீனியர் சிட்டிசன்களுக்கு 3.25 சதவீதம் முதல் 7.75 சதவீத வட்டியையும் வழங்குகிறது. இந்த புதிய வட்டி விகிதங்கள் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் அமலாக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
  • First Published :
விளம்பரம்
விளம்பரம்
  • 01 06

    ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டியை அதிகரித்த மூன்று முக்கிய வங்கிகள்..விவரங்கள் இதோ

    தற்போது இருக்கக்கூடிய முதலீட்டு ஆப்ஷன்களில் குறைவான ரிஸ்க், அதேநேரத்தில் நிலையான ரிட்டன் தரக்கூடியவற்றில் ஃபிக்சட் டெபாசிட்கள் நிச்சயமாக ஒரு பிரபலமான சேமிப்பு திட்டமாகும். ஒரு குறிப்பிட்ட அளவு காலத்திற்கு நீங்கள் குறிப்பிட்ட ஒரு தொகையை ஃபிக்சட் டெபாசிட்டில் போட்டு வைக்கும் பொழுது, உங்கள் முதலீடுகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தை பெறுவீர்கள்.

    MORE
    GALLERIES

  • 02 06

    ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டியை அதிகரித்த மூன்று முக்கிய வங்கிகள்..விவரங்கள் இதோ

    மேலும், 5 வருடம் அல்லது அதற்கும் மேற்பட்ட நீண்ட கால ஃபிக்சட் டெபாசிட்களில் வரி சேமிப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் வழக்கமான முறையில் வங்கிகளால் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும். ரின்யூவல் மற்றும் புதிய டெபாசிட்களுக்கு மட்டுமே இந்த மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் பொருந்தும். ஏற்கனவே ஃபிக்சட் டெபாசிட்களில் பணத்தை போட்டவர்களுக்கு ஒப்பந்த சமயத்தில் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதமே வழங்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 03 06

    ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டியை அதிகரித்த மூன்று முக்கிய வங்கிகள்..விவரங்கள் இதோ

    பல வங்கிகள் ஏராளமான கஸ்டமர்களை கவர்வதற்காக தற்போது 7 சதவீதத்திற்கும் அதிகமான வட்டியை ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கி வருகின்றன. ரிப்போ விகிதத்தை அதிகரிப்பதை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால், வங்கிகளும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டியை அதிகரிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதற்கு மத்தியில், ஆக்சிஸ் வங்கி, IDBI வங்கி மற்றும் கோடக் மகேந்திரா வங்கி ஆகியவை செப்டம்பர் 2023 அவர்களது டேர்ம் டெபாசிட் விகிதங்களை மாற்றி அமைத்தனர். ஒவ்வொரு வங்கிக்குமான இந்த விவரங்களை தற்போது விரிவாக பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 04 06

    ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டியை அதிகரித்த மூன்று முக்கிய வங்கிகள்..விவரங்கள் இதோ

    &amp;lt;strong&amp;gt;ஆக்சிஸ் வங்கி: &amp;lt;/strong&amp;gt;ஆக்சிஸ் வங்கியின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டின் படி, இந்த புதிய வட்டி விகிதங்கள் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. ஆக்சிஸ் வங்கி பொது மக்களுக்கு 3 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தையும், சீனியர் சிட்டிசன்களுக்கு 3 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தையும் தற்போது வழங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 05 06

    ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டியை அதிகரித்த மூன்று முக்கிய வங்கிகள்..விவரங்கள் இதோ

    &amp;lt;strong&amp;gt;IDBI வங்கி:&amp;lt;/strong&amp;gt; IDBI வங்கியின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ போர்டல் குறிப்பிட்டுள்ளபடி, இந்த புதிய வட்டி விகிதங்கள் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், IDBI வங்கி பொது மக்களுக்கு 7 நாட்கள் முதல் 5 வருடங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களையும், சீனியர் சிட்டிசன்களுக்கு 3.5 சதவீதம் முதல் 7.3 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 06 06

    ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டியை அதிகரித்த மூன்று முக்கிய வங்கிகள்..விவரங்கள் இதோ

    &amp;lt;strong&amp;gt;கோடக் மகேந்திரா வங்கி:&amp;lt;/strong&amp;gt; கோடக் மகேந்திரா வங்கி செப்டம்பர் மாதத்தில் ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில், கோடாக் மகேந்திரா வங்கி தற்போது பொதுமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை மெச்சூரிட்டியாக கூடிய ஃபிக்சட் டெபாசிட்களுக்கு, பொதுமக்களுக்கு 2.7 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரையிலான வட்டியையும், சீனியர் சிட்டிசன்களுக்கு 3.25 சதவீதம் முதல் 7.75 சதவீத வட்டியையும் வழங்குகிறது. இந்த புதிய வட்டி விகிதங்கள் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் அமலாக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES